Mar 09 2010

Aathichoodi in iPhone

 புதிய பதிவு நேற்றைய இரவில் இருந்து  இலவச விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தொடுப்பு Version 0.8

ஐ-போனில் தமிழ் வரவில்லை, வேலை செய்யவில்லை என்கிற பல ஏமாற்ற கருத்துகளுக்கு இடையே,  தொழில்நுட்பம் என்கிற அதே சக்தியின் உதவியுடன், கட்டாயமாக மொழியை நம் வழி ஆக்கிக்கொள்ளலாம் என்கிற தெளிவுடன், ஒளவை பாட்டியின் நூல்களை, ஐ-போன் மென்பொருளாக தயாரித்து வெளியிட்டு இருக்கிறேன். வியாபாரம், பணம் என்கிற ஆசை இருந்தும் இந்த பதிவை இலவசமாக பதிவிறக்கம் செய்ய வகை செய்திருக்கிறேன். தொடுப்பு
இடம் பெற்றுள்ள ஒளவை நூல்கள்  :-    ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்த
றம்  செய விரும்பு, ஆறுவது சினம் என்கிற பழமொழிகளை இன்று நான் என் கைபேசியில் காணும்பொழுது எனக்கே ஒரு உணர்வுபூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பதிவை, ஐ-போன், ஐ-பேட் டச், என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வைத்திருக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் படித்து மகிழ்ச்சி அடைவீர் என நம்புகிறேன்.


தமிழ் அன்புடன்!
கோ.தேவராஜன்
அரக்கோணம், இந்தியா.

Comments

3/11/2010 10:12:06 AM
kevinrbck@gmail.com
Hi great website yea nice work I don’t usually reply to posts but I will in this case. WoW Hey very nice blog!!
3/11/2010 7:38:35 PM
maiyuran
maiyuran
Thanks. application is so nice. keep on working.
7/16/2010 12:56:58 PM
devarajan
This is app liked by many teachers who teach Tamil for kids who are away from home.
7/26/2010 9:04:13 PM
pingback
Pingback from topsy.com

Twitter Trackbacks for
        
        Devarajan's blog | Aathichoodi in iPhone
        [devaski.com]
        on Topsy.com
8/3/2010 4:45:26 PM
ஜெகன்
வணக்கம் அண்ணா, உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி. மேலும் பல பதிவுகளை அறிமுகப்படுத்தவும்.
8/4/2010 6:50:26 AM
baskaran Singapore
baskaran
Hai verry goooooood

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag

biuquote
  • Comment
  • Preview
Loading