I watched this movie with my school mate friend Pandurangan during night show, night shows used to be regular during college days. Me, Suresh(Idli Subban) & Pandu often used to go during sunday nights, it is a 4 km cycle ride from village. There are 4 Cinema halls now in Arakkonam one of them is Karpagam Theatre. In recent years, Arakkonam theatres have improved a lot with good Audio quality, but what is a bonus for the money you pay for the tickets is mosquito bites. Watching movies during night shows very painful. You have to be prepared to cover your complete skin with sufficient dressing.
ஆயிரத்தில் ஒருவன், ஆயிரத்தில் ஒன்று!
இந்த கதை, அடிப்படையில் 10000 B.C. என்னும் ஆங்கில படத்தின் வெள்ளோட்டம் பதுங்கி இருப்பினும்,
உருவாகிய விதம், கதைக்கு ஏற்றாற்போல் வடிவமைத்த பின்னனி திரைகள்/வடிவமைப்புகள் மிகவும் பாரட்டக்கூடியவை.
செல்வராகவனின், கடுமையான உழைப்பு அதில் வெளிப்பட்டு இருக்கிறது.
முதல் மற்றும் இடைவேளைக்கு பிறகும், கதையில் ஒரு தொடர்ச்சி, ஒவ்வொரு நிமிடத்திற்கும் அடுத்தது என்ன என்கிற உணர்வு, எதிர்பார்ப்பு இருந்தது.
எனக்கு மட்டும் அல்ல, இரவு காட்சி பார்த்த அனைவரக்கும் அது இருந்தது.
படத்திற்கு பக்கபலம்.....
1) கதை, தமிழர்களின் வரலாறு சார்ந்த ஒன்று.(சோழ, பாண்டியர்களின் வரலாறு).
2) கதைக்கு ஏற்றார்போல் பின்னனி வடவமைப்புகள்
3) தொடர்ச்சியான எதிர்பார்ப்பு
4) ஆண்ட்ரேயாவின் வெளிப்படுத்தாத கவர்ச்சி
5) கார்த்திக்கின் நடிக்காமலே வெளிபடுத்திய நடிப்பு
சில முரண்பாடான எண்ணங்கள் .......
1) ரீமாவின், துப்பாக்கி காட்சிகள்
2) இடைவேளைக்கு பிறகு பார்த்திபனை நம்பவைக்க வெளிப்படுத்தும் காம எண்ணங்கள் மற்றும், பயன்படுத்திய புரியாத தமிழ்
3) அடுத்து என்ன என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த கடைசி நிமிடத்தில்... தொடரும் என்று முடித்தது
மொத்தமாக, செல்வராகவனின் கடுமையான உழைப்பு, ஆங்கில வெளியீடுகளுக்கு இணையான படைப்பு.
மற்றும் தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு அழியாத முத்திரை.
ஆயிரத்தில் ஒருவன் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள!!!