நிராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சிராரும் வதெனமன திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிசிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
by:- Manonmaniam P. Sundaram Pillai
English Translation
Bharat is like the face beauteous of Earth clad in wavy seas;
Deccan is her brow crescent-like on which the fragrant 'Tilak'
is the blessed Dravidian land.
Like the fragrance of that 'Tilak' plunging the world in joy
supreme reigns Goddess Tamil with renown spread far and wide.
Praise unto You, Goddess Tamil, whose majestic
youthfulness, inspires awe and ecstasy.
Audio file:
thamihvazththu.wma (50.20 kb)