காலை எழுந்தவுடன் தொலைக்காட்சி பெட்டியை தொடக்குவதிலிருந்து, கை தொலை பேசியில் தலையை சாய்பதிலும், இன்றைக்கு எந்த சினிமா பார்க்கலாம், எந்த ஷாப்பிங் போகலாம் என மூளையயை பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது , அவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க தூண்டுகிறது. இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது சினிமாக்களின் தாக்கம் என்பது எவரும் மறுக்க முடியாத காரணம்.
தினசரி வாழ்கையில..உட்காந்தா சினிமா, சாப்பிட போன சினிமா, அந்த ஹீரோ இப்படி, இந்த நடிகை அப்படி, அவளுக்கு கல்யாணம் ஆச்சி, இந்த தேதில குழந்த பிறக்க போகுது, அவங்க ரெண்டு பெரும் divorce வாங்கிட்டன்கலாம்..இப்படி சினிமாவை பத்தி பேசறது கொஞ்சம் அதிகமாவே இருக்குது ...சினிமாவ பத்தி blog எழுதறது. :) என தினசரி வாழ்க்கையே சினிமா ரேஞ்சுக்கு போயிட்டு இருக்கு. சரி... இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க. இந்த TV காரங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியலீங்க...Read
[More]