மார்ச் மாதத்தில் வெளியிட்ட ஐ-போனுக்கான ஆத்திச்சூடி உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது, பதிவிறக்கம் செய்த பலர் ஆயிரக்கணக்கான கருத்துக்களையும், ஆத்திசூடியை விளக்க உரையுடன் அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தனர். அனைவருக்கும் நான் அளித்த முதல் பதில் நிச்சயம் விளக்க உரை அளிக்க முயற்சி செய்வேன், தமிழ் ஆர்வலர்கள் யாரேனும் விளக்கத்தை இலவசமாக பதிவு செய்ய அனுமதி அளிப்பார்கள் எனில்?. இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த திரு.ஸ்ரீதர் கோபாலன் என்பவர் உங்கள் ஐ-போனுக்கான ஆத்திச்சூடி பதிவு அருமையாக உள்ளது, அதற்கான விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று வினவ........
[More]